சென்னையின் செல்லப் பெண்களில் ஒருவர் அனிதா தேவி, fashion photographer. வைரலாகிக் கொண்டிருக்கும் அவரது புகைப்படங்களைப் பற்றியும் அவரைப் பற்றியும் சந்திப்போமோ நிகழ்ச்சியில் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

சந்திப்பு : உமா ஷக்தி

ஒளிப்பதிவு : சுனீஷ்

படத்தொகுப்பு : விஜயாலயன்

ஒருங்கிணைப்பு : திவ்யா தீனதயாளன்